விக்கியினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
விக்கியினங்கள்
விக்கியினங்கள் சின்னம்
விக்கியினங்கள் முதற்பக்கம்
Screenshot of species.wikimedia.org home page
வலைத்தள வகைஉயிரினங்களின் பெயர் அட்டவனை
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்Benedikt Mandl (proposed project in 2004); Jimmy Wales and the Wikimedia Community
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்Optional
வெளியீடுஆகத்து 2004
உரலிhttp://species.wikimedia.org/


விக்கியினங்கள் விக்கி‎யை அடிப்படையாகக் கொண்ட விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு இணையத் திட்டமாகும். இத்திட்டம் உலகிலுள்ள உயிரினங்களின் பெயர் அட்டவணையை தயாரிப்பதற்காக ஆகத்து 2004ம் வருடம் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கியினங்கள்&oldid=3095090" இலிருந்து மீள்விக்கப்பட்டது