+++ to secure your transactions use the Bitcoin Mixer Service +++

 

உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய-ஆரிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-ஆரியம்
இந்தியம் (Indic)
புவியியல்
பரம்பல்:
தெற்கு ஆசியா
மொழி வகைப்பாடு: இந்திய-ஐரோப்பியம்
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்
முதனிலை-மொழி: தொல்லுரு இந்திய-ஆரியம்
துணைப்பிரிவு:
ISO 639-2 and 639-5: inc

முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது.

  சித்திராலி (தார்திக்கு)
  சினா (தார்திக்கு)
  கோகிசுத்தானி (தார்திக்கு)
  காசுமீரியம் (தார்திக்கு)
  சிந்தி (வடமேற்கு மொழிகள்)
  குசராத்தி (மேற்கு மொழிகள்)
  பீலி, கந்தேசி (மேற்கு மொழிகள்)
  கார்வாலி-குமானி (= நடு பகரி, வடக்கு)
  நேபாளி (= கிழக்கு பகரி, வடக்கு )
  கிழக்கு இந்தி (நடுநாடு)
  வங்காளி-அசாமி (கிழக்கு மொழிகள்)
  ஒரியா (கிழக்கு மொழிகள்)
  அல்பி (கிழக்கு மொழிகள்)
  சிங்கள-மாலத்தீவு (தெற்கு மொழிகள்)

(not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி)

இந்திய-ஆரிய மொழிகள் இந்தியாவில் பேசப்படும் இடங்கள்

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.

தற்காலத்தில் வழங்கும் மொழிகள்[தொகு]

நடு வலய மொழிகள்[தொகு]

மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)[தொகு]

மேல் இந்தோ-ஆரிய மொழிகள்[தொகு]

பகாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)[தொகு]

வடமேற்கு வலய மொழிகள்[தொகு]

Insular இந்தோ-ஆரியன்[தொகு]

தெற்கு வலய மொழிகள்[தொகு]

வகைப்படுத்தப்படாதவை[தொகு]

பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-ஆரிய_மொழிகள்&oldid=3869781" இலிருந்து மீள்விக்கப்பட்டது